K U M U D A M   N E W S

AI

உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் வரும் 22-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையிலேயே கொட்டித்தீர்த்த கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. 

ஒட்டு போட்டவர்களுக்கு போட்டு அனுப்புறாங்க.. மார்கெட்டிங் தான் நடக்குது - தமிழிசை தாக்கு

திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

#BREAKING || மணலியில் 3 நாட்களாக வடியாத மழை நீர் | Kumudam News 24x7

சென்னையை அடுத்த மணலி புதுநகரில் வடகிழக்கு பருவமழை பெய்து 3 நாட்களாகியு வடியாத மழை நீர்.

#BREAKING || நில அபகரிப்பு புகார் - திருச்சி எஸ்.பி. சோதனை | Kumudam News 24x7

போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்துள்ளதாக திருச்சியை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவர் வீட்டுல் அதிரடி சோதனை நடைபெற்றது.

ரஜினிகாந்துக்கு 70 வயசா!.. வாயை பிளந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயதா என கேட்டு ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

#BREAKING || அசாமில் விரைவு ரயில் தடம் புரண்டது | Kumudam News 24x7

அசாம் மாநிலம் திமா ஹசாத் மாவட்டத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

#BREAKING | 14,000 டன் குப்பைகள் அகற்றம் | Kumudam News 24x7

சென்னையில் கடந்த 3 நாட்களில்ப் 15 மண்டலத்திலும் 14 ஆயிரம் டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.

#BREAKING || மதுரையில் ரவுடி வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் | Kumudam News 24x7

மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் பிரபல ரவுடி வீட்டில் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதகருக்கு விழுந்த அடி.. "எங்களுக்கு சமமா கார் ஓட்டுவியா?" - முன்னாள் அமைச்சர்களா இப்படி செஞ்சது..?

முன்னாள் அமைச்சர்கள் தூண்டுதலில் தாக்கப்பட்ட சி.எஸ்.ஐ போதகர் மருத்துவமனையில் அனுமதி.