TVK மாநாட்டில் Anjalai Ammal.. விஜய்யின் செயல்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி | TVK Vijay Maanadu
TVK மாநாட்டில் Anjalai Ammal.. விஜய்யின் செயல்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி | TVK Vijay Maanadu
TVK மாநாட்டில் Anjalai Ammal.. விஜய்யின் செயல்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி | TVK Vijay Maanadu
திமுக நிர்வாகி திருமணத்தில் EPS; அதிமுக வாக்கு வங்கிக்கு ஆப்பு வைக்கிறாரா Edappadi Palanisamy ?
தி.மு.க.வை எதிர்ப்பதில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்ததால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது பணியை இழக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் நீலாங்கரை உதவி ஆணையர் பரத், மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
Amaran Movie Update : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்தமா என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.