Chennai Doctor Attack: அடுத்த அதிர்ச்சி: மற்றொரு அரசு மருத்துவர் மீது தாக்குதல்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல்
வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தனியார் பள்ளி திறப்பு!
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய புகாரில் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Sekar Babu Speech | இபிஎஸ் குறித்த கேள்விக்கு.. யோசிக்காமல் Thug பதில் சொன்ன அமைச்சர்
Chennai Doctor Attack: மருத்துவரை குத்தியவனை நான் தான் பிடித்தேன் - அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திப் பெற்ற அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவியில் தைலக்காப்பு உற்சவம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி
“அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்?”என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.