நெல்லையை அதிரவைத்த பெயிண்டர் கொலை.. பொங்கி எழுந்த உறவினர்கள்
நெல்லை கருங்குளத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெயிண்டர் மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியல்.
நெல்லை கருங்குளத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெயிண்டர் மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியல்.
நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட நீர், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.
சென்னை மேடவாக்கத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த முதியவர், மாடு முட்டியதில் காயம்
மதுரை பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் மக்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு 11வது நாளாக போராட்டம்
கடலூரில் பெய்த மழை காரணமாக கங்கனாகுப்பம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி மாநில அமைச்சர் பதவியை கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்தார். ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார்.
மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு பணியின் காரணமாக தாம்பரம், பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.