Madurai Bandh | மதுரை முழுவதும் கடையடைப்பு - பரபரப்பில் மக்கள்
வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு எதிர்ப்பு - மதுரை முழுவதும் கடையடைப்பு
வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு எதிர்ப்பு - மதுரை முழுவதும் கடையடைப்பு
கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாவட்ட நிர்வாகி முருகானந்தத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 57,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 7,160க்கு விற்பனையாகிறது.
நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுகிறது
சென்னை அம்பத்தூரில் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி