K U M U D A M   N E W S

தொகுதி மறுவரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்: மத்திய அரசுக்கு விஜய் செக் வைப்பாரா?

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொகுதி மறுவரையரை எதிர்த்தும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீத இடஒதுக்கீட்டை சீக்கிரம் நிறைவேற்றுதல் போன்ற மத்திய அரசிற்கு எதிரான தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தியர்களுக்கு நள்ளிரவில் சூரியன் கொடுக்கும் ஒரு Surprise | Solar Eclipse | Space | Kumudam News

இந்தியர்களுக்கு நள்ளிரவில் சூரியன் கொடுக்கும் ஒரு Surprise | Solar Eclipse | Space | Kumudam News

District News | August 12 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

District News | August 12 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

ஆஹா! ஹெல்மெட் நல்லா இருக்கே! 😲 CCTV-யில் சிக்கிய திருடர்கள் | Coimbatore |Kumudam News #shorts

ஆஹா! ஹெல்மெட் நல்லா இருக்கே! 😲 CCTV-யில் சிக்கிய திருடர்கள் | Coimbatore |Kumudam News #shorts

"எடப்பாடி தலைமையிலானது ரியல் அதிமுக இல்ல"– ஆதவ் பரபரப்பு பேச்சு!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுகவை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக தவெக ஏற்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பனியன், டவுசருடன் வலம் வந்த எம் எல்.ஏ.. வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ பனியன், டவுசருடன் பொதுமக்களின் விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

அதிமுக யாருக்கும் அடிபணியாது.. எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தால் இழுத்தது த.வெ.க TVK | Kumudam News

அதிமுக யாருக்கும் அடிபணியாது.. எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தால் இழுத்தது த.வெ.க TVK | Kumudam News

பாக்கெட்டில் யார் படம்? Kutty Story சொல்லவா...! TN Assembly | OPS | Sengottaiyan | Kumudam News

பாக்கெட்டில் யார் படம்? Kutty Story சொல்லவா...! TN Assembly | OPS | Sengottaiyan | Kumudam News

“நீங்க டெல்லிக்கு போயிட்டீங்க! பேரவையில் வெடித்த அரசியல் போர்.! EPS VS Aadhav Arjuna | Kumudam News

“நீங்க டெல்லிக்கு போயிட்டீங்க! பேரவையில் வெடித்த அரசியல் போர்.! EPS VS Aadhav Arjuna | Kumudam News

இபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா.. சட்டப்பேரவையில் அமளி!

எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.