K U M U D A M   N E W S

மூவண்ண ஒளியால் மிளிரும் ஆதியோகி சிலை | Adiyogi Shiva | Independence Day |Kumudam News #shorts

மூவண்ண ஒளியால் மிளிரும் ஆதியோகி சிலை | Adiyogi Shiva | Independence Day |Kumudam News #shorts

ஆதியோகி முன்னாடி ஈஷா கிராமோத்சவம் பைனல்ஸ் விளையாட ஆசை - கூக்கால் கிராமத்து இளைஞரின் கனவு!

கூக்கால் கிராமம், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமான இடம். சுற்றுலா சார்ந்த தகவல்களையும் பயண அனுபவங்களையும் புது இடங்களையும் பகிரும் ‘டிராவல் வீ-லாகர்ஸ்’ மூலம் இந்த கிராமம் பிரபலமானது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கூக்கால் கிராமத்து இளைஞரின் ஆசையை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

சத்குரு வழங்கும் தியானங்களால் இளமையாகும் மூளை- ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு

“சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது” என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.