வன்முறையைத் தூண்டும் கருத்து: வெளியான சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பதிவு நீக்கம்!
கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.