தட்டிக்கேட்டவரை தாக்கியதால் வெடித்த பஞ்சாயத்து... ஊர் சண்டையாக மாறியதால் உச்சக்கட்ட பரபரப்பு
தட்டிக்கேட்டவரை தாக்கியதால் வெடித்த பஞ்சாயத்து... ஊர் சண்டையாக மாறியதால் உச்சக்கட்ட பரபரப்பு
தட்டிக்கேட்டவரை தாக்கியதால் வெடித்த பஞ்சாயத்து... ஊர் சண்டையாக மாறியதால் உச்சக்கட்ட பரபரப்பு
Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 06-11-2024
அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமையான நேற்று ( நவம்பர் 5) நடைபெறுகிறது. அமெரிக்காவின் 46வது, 45வது அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் செவ்வாய்கிழமை அன்றே நடைபெற்றது. கடந்த 179 ஆண்டுகளாக நடந்த அதிபர் தேர்தல் அனைத்தும் செவ்வாய் கிழமைகளில் தான் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், செவ்வாய்கிழமைக்கும் இருக்கும் பந்தம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.
ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நள்ளிரவில் சடலம் புதைப்பு.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் மாதம் காவிரியில் 15.79 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024
மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.