K U M U D A M   N E W S

IMD Alert | மக்களே ஆட்டத்தை தொடங்கியது வங்க கடல் - எந்த மாவட்டத்திற்கு ஆபத்து..?

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

திட்டங்களுக்கு ஏன் கருணாநிதி பெயர்..? - துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டல்!

கருணாநிதி சிலையை திறந்த வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி

திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.

வயநாட்டில் வெற்றி.. அன்பை வெளிப்படுத்திய பிரியங்கா காந்தி

மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்- பிரியங்கா காந்தி

பிரசவித்த பெண் மரணம்.. உயிர் பறித்த அலர்ஜி ஊசி.. தனியார் மருந்தக நபருக்கு வலைவீச்சு

பிரசவித்த பெண் மரணம்.. உயிர் பறித்த அலர்ஜி ஊசி.. தனியார் மருந்தக நபருக்கு வலைவீச்சு

புதுசு புதுசா கிளம்புறாங்கப்பா... தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை!

UPI பயன்படுத்துபவர்களை குறிவைத்து நடைபெறும் புதிய விதமான மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகராஷ்டிரா தேர்தல்: ஹாட்ரிக் வெற்றி பெரும் கேப்டன் தமிழ்செல்வன்

மும்பையின் சியோன்- கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து ஹாட்ரிக் வெற்றியை பெறவுள்ளார்.

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பிரியங்கா காந்தி இமாலய வெற்றி

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றி

கிராம சபை கூட்டத்தில் வெடித்த வாக்குவாதம்.. சிவகங்கையில் பரபரப்பு

இளங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப் பெண்களை விட்டு கேள்வி கேட்டவர்களை அடிக்க முயன்றதாக குற்றச்சாட்டு

வயநாட்டில் வெற்றி.. அன்பை வெளிப்படுத்திய பிரியங்கா காந்தி

வயநாடு மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு