K U M U D A M   N E W S

actorvijay

கரூர் உயிரிழப்புக்கு விஜய்யே பொறுப்பு; அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் - எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு!

"விஜய் எம்ஜிஆராக முடியாது; அரசியலில் பக்குவம் இல்லை" அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி. சேகர் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்தார்.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

என் வாழ்வில் வலி மிகுந்த தருணம்; அனைத்து உண்மைகளும் வெளியே வரும் - கரூர் சோகம் குறித்து விஜய் வேதனை!

கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

"நடிகர் என்றாலே கூட்டம் கூட தான் செய்யும்" - சீமான் | NTK Seeman | Kumudam News

"நடிகர் என்றாலே கூட்டம் கூட தான் செய்யும்" - சீமான் | NTK Seeman | Kumudam News

அரசியலுக்காக சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை- நடிகர் டி.ராஜேந்தர்

"உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் பண்ணச்சொன்னதே சிம்புதான் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

'பன் பட்டர் ஜாம்' படத்தின் காட்சியை பார்த்து பாராட்டிய விஜய் | Kumudam News

'பன் பட்டர் ஜாம்' படத்தின் காட்சியை பார்த்து பாராட்டிய விஜய் | Kumudam News

அமலாக்கத்துறை மிரட்டல் மூலம் நடிகர் விஜய் கட்சி தொடங்கினாரா? – அப்பாவு விமர்சனம்

அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.

எனக்கு திரை வெளிச்சம் வேண்டாம்.. விஜய் தேவரகொண்டா குமுறல்

சினிமா வெளிச்சம் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகிறது என்று நடிகர் விஜய் தேவரகொண்டா வேதனை தெரிவித்துள்ளார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும்”... சாதனை படைத்த ஜனநாயகன் திரைப்படத்தின் FIRST ROAR!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Jana Nayagan Audio Launch | ஐடியா நல்லா இருக்கு! ஆனா இதுதான் சிக்கல்.. விஜய்க்கு இதுகூட தெரியாதா?

Jana Nayagan Audio Launch | ஐடியா நல்லா இருக்கு! ஆனா இதுதான் சிக்கல்.. விஜய்க்கு இதுகூட தெரியாதா?

போன வருஷம் நான் இருந்த இடத்துல இப்போ என் தம்பி .. அக்கா சொன்ன Kutty Story | Kumudam News

போன வருஷம் நான் இருந்த இடத்துல இப்போ என் தம்பி .. அக்கா சொன்ன Kutty Story | Kumudam News

Vijay-யுடன் Verithanam பாடலுக்கு ஆடியதை நினைவுக்கூர்ந்த மாணவி | Kumudam News

Vijay-யுடன் Verithanam பாடலுக்கு ஆடியதை நினைவுக்கூர்ந்த மாணவி | Kumudam News

தவெக கல்வி விருது விழா அறுசுவை உணவு | Kumudam News

தவெக கல்வி விருது விழா அறுசுவை உணவு | Kumudam News

நம்ம Signature pose ❤️ இல்லாம எப்படி ..| Kumudam News

நம்ம Signature pose ❤️ இல்லாம எப்படி ..| Kumudam News

அண்ணே அண்ணே அதுமட்டும் வேணாம்.. பதறி Vijay கொடுத்த Reaction | Kumudam News

அண்ணே அண்ணே அதுமட்டும் வேணாம்.. பதறி Vijay கொடுத்த Reaction | Kumudam News

குடிகார புருஷனால என் புள்ள படிப்பே போச்சு 🥹மேடையில் அழுத தாய்.. Emotional ஆன Vijay | Kumudam News

குடிகார புருஷனால என் புள்ள படிப்பே போச்சு 🥹மேடையில் அழுத தாய்.. Emotional ஆன Vijay | Kumudam News

2026 🔥எங்க அண்ணன் வரார் வழிவிடுங்க.. | Kumudam News

2026 🔥எங்க அண்ணன் வரார் வழிவிடுங்க.. | Kumudam News

சட்டுனு Vijay செய்த செயல்.. ஒரு நொடி திரும்பி பார்த்த மாணவி | Kumudam News

சட்டுனு Vijay செய்த செயல்.. ஒரு நொடி திரும்பி பார்த்த மாணவி | Kumudam News

😍 இந்த சால்வை மரியாதையெல்லாம் 1st உங்களுக்கு தான்னா.. | Kumudam News

😍 இந்த சால்வை மரியாதையெல்லாம் 1st உங்களுக்கு தான்னா.. | Kumudam News

Confident-ஆ இருங்க வெற்றி நமக்குத்தான் 🔥| Kumudam News

Confident-ஆ இருங்க வெற்றி நமக்குத்தான் 🔥| Kumudam News

Selvaperunthagai About Vijay : "மக்களுக்கு தெரியும் யார் வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்டுவாங்கனு"

Selvaperunthagai About Vijay : "மக்களுக்கு தெரியும் யார் வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்டுவாங்கனு"