K U M U D A M   N E W S

Actor Rajinikanth

Rajinikanth : ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம்... விசிக பிரமுகர் அதிரடி கருத்து

VCK General Secretory Ravikumar About Rajinikanth Political Entry : பேச்சு ஆற்றல் கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம் என இந்த கணத்தில் எனக்குத் தோன்றியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

''பயப்படாதீங்க ரஜினி.. நான் உஷாராக இருப்பேன்''.. சூப்பர் ஸ்டாருக்கு உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!

'''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் (மூத்த அமைச்சர்கள்) உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை ஸ்டாலின் சரியாக செய்கிறார்'' என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

துரைமுருகனை, ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார்?.. மேடையில் தெறிக்க விட்ட ரஜினி.. குலுங்கி குலுங்கி சிரித்த அமைச்சர்கள்!

''அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன்'' என்று ரஜினிகாந்த் கூறினார்.

Rajinikanth: School போக அடம்பிடித்த பேரன்... சூப்பர் தாத்தாவாக மாறிய ரஜினிகாந்த்... க்யூட் மொமண்ட்!

Actor Rajinikanth Latest Photos : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பேரனுக்காக சூப்பர் தாத்தாவாக மாறிய க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Coolie: ரஜினியுடன் கூட்டணி... முதல் தமிழ் மூவி... கூலியில் என்ட்ரியாகும் மஞ்சும்மல் பாய்ஸ் பிரபலம்?

Actor Rajinikanth Coolie Movie Update : சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மல்லுவுட் பிரபலம் ஒருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ரஜினி எடுத்த முடிவு தப்பு... பாட்ஷா மூவி கெத்தா இருக்காது..” அதிரடி காட்டிய அல்போன்ஸ் புத்திரன்!

நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் குமுதம் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார். அதில், ரஜினி குறித்து பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.