K U M U D A M   N E W S

அசுர வேகத்தில் பறந்து பல்டி அடித்த கார்.. காருக்குள் இருந்த தொழிலதிபர் கதி? - நெஞ்சை பிளக்கும் காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.

#JUSTIN : கவரப்பேட்டை ரயில் விபத்து வழக்கு - கசிந்தது ரகசியத் தகவல்

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு

தாறுமாறாக ஓடிய சொகுசு கார்... ஏழு பேருக்கு எலும்பு முறிவு.... அடித்து துவைத்த பொதுமக்கள்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

#JUSTIN: Puducherry Fire Accident: மெத்தை ஆலையில் பயங்கர தீ விபத்து | Kumudam News 24x7

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் மெத்த தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

#JUSTIN: Car Accident in Kilpauk அதிவேகத்தில் வந்த கார்.. 6 பேர் காயம்.. தர்ம அடி கொடுத்த மக்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளி பேருந்துகள் விபத்து... சிறைபிடித்த பெற்றோர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.. மீட்பு பணிகளின் நிலவரம் என்ன?

அசாம் மாநிலத்தின் திபலாங் பகுதியில் அகர்தலா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.