Jayam Ravi: “தனியா அக்கவுண்ட் கிடையாது... எனக்கு மரியாதையே இல்ல..” டென்ஷனான ஜெயம் ரவி!
தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடமும் அவர் மனம் திறந்து பேசியிருந்த நிலையில், மனைவி ஆர்த்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.