K U M U D A M   N E W S

விநாயகர் சதுர்த்தி - தயார் நிலையில் விநாயகர் சிலைகள் | Vinayagarchathurthi | Kumudam News

விநாயகர் சதுர்த்தி - தயார் நிலையில் விநாயகர் சிலைகள் | Vinayagarchathurthi | Kumudam News

#JUSTIN : தடை விதிக்கப்பட்ட பாதையில் விநாயகர் ஊர்வலம்.. 63 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை திருவல்லிக்கேணியில் தடை விதிக்கப்பட்ட பாதையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற 63 பேர் மீது வழக்குப்பதிவு. தடை விதிக்கப்பட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 63 பேர் மீது வழக்குப்பதிவு. சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் 63 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை கரைப்பு – பட்டினப்பாக்கத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்

பட்டினம்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.

விநாயகர் சிலை ஊர்வலம் - வாக்குவாதம்

சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாக்குவாதம்.

#JUSTIN || விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி மும்முரம்

சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

#JUSTIN : புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது | Kumudam News 24x7

புதுச்சேரியில் கடலில் கரைக்க எடுத்துச் செல்லப்படும் விநாயகர் சிலைகள்