K U M U D A M   N E W S

Vijay

தவெக மாநாட்டிற்கு முன் கிரீன் சிக்னல் காட்டிய இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

TVK Maanadu: விஜய்யின் என்ட்ரி முதல் மேடை பேச்சு வரை... தவெக மாநாடு முழு விவரம் இதோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் என்ட்ரி முதல் அவரது மேடை பேச்சு வரையிலான முழு விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநாட்டு திடலில் கரகோஷத்துடன் நடப்பட்ட தவெக கொடிக்கம்பம்

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது.

TVK Vijay Maanadu: விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

TVK Vijay Maanadu: விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?

TVK Maanadu: தவெக கட்அவுட்டில் இடம்பெற்ற சிங்கப்பெண்.. விஜய்யின் மாஸ்டர் பிளான்

மாநாட்டு திடலில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தலைவர்கள் கட்அவுட் உடன் வேலுநாச்சியார் கட்அவுட்-ம் அமைப்பு

2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்... தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

மாநாட்டை உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வர வேண்டும் என, தவெக கட்சி தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”இதய வாசலை திறந்து வைத்திருப்பேன்... 2026 தான் இலக்கு.. தவெக மாநாட்டில் கூடுவோம்..” விஜய் கடிதம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக விஜய் மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார்.

TVK Vijay: விஜய் மக்கள் இயக்கம் To தமிழக வெற்றிக் கழகம்... தளபதியின் தவெக உருவான வரலாறு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

நிறுத்துறியா..?சட்டென கடுப்பான புஸ்ஸி ஆனந்த்.. என்ன நடந்தது?

தவெக மாநாடு தொடர்பாக ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த் , செய்தியாளர் சந்திப்பின் போது, ஓட்டுநர் காரை சட்டென எடுத்ததால் கடுப்பானார்.

TVK Vijay: போலீஸாரிடம் இருந்து பறந்த மெசேஜ்... தவெக மாநாடு பணிகளை ரகசியமாக கண்காணிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை தவெக தலைவர் விஜய் ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.