வரும் அரசு! தீவிரமடையும் தவெக2வது மாநில மாநாடு பணிகள் | TVK
வரும் அரசு! தீவிரமடையும் தவெக2வது மாநில மாநாடு பணிகள் | TVK
வரும் அரசு! தீவிரமடையும் தவெக2வது மாநில மாநாடு பணிகள் | TVK
தீவிரமடையும் தவெக 2வது மாநில மாநாடு பணிகள் | Kumudam News
ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம் அவரது தன்மானம் தான் என்றும், தேமுதிகவின் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தது திட்டமிட்ட ஒன்று தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு | Kumudam News
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.
முதலமைச்சருடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு | Premalatha Vijayakanth | DMDK | Election2026
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..
MY TVK App... மக்களிடம் எடுபடுமா? எடுபடாதா? நிர்வாகிகள் கொடுத்த ரியாக்ஷன் | Kumudam News
அழுத குழந்தையை சமாதானம் படுத்திய விஜய் | Kumudam News