TASMAC Case Today Update | தமிழக அரசு தொடுத்த வழக்கு.. உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு | TN Govt | DMK
TASMAC Case Today Update | தமிழக அரசு தொடுத்த வழக்கு.. உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு | TN Govt | DMK
TASMAC Case Today Update | தமிழக அரசு தொடுத்த வழக்கு.. உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு | TN Govt | DMK
"யார் அந்த தியாகி?" -பேட்ச் அணிந்து வந்த அதிமுக நிர்வாகிகள் | Edappadi Palanisamy | ADMK MLA Suspend
Annamalai PressMeet | "மேடைக்கு பின்புறத்தில் தான் இருந்தேன்" - அண்ணாமலை பேட்டி
"மக்களை ஏமாற்றும் உச்சகட்ட நாடகம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல் | Jayakumar Speech | ADMK
இரு மொழி கொள்கை குறித்து தயவுசெய்து இபிஎஸ் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஏஞ்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.