பள்ளி மாணவன் மர்ம மரணம்: கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற உறவினர்கள்..கைது செய்த காவல்துறை
உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உயிரிழந்த பள்ளி மாணவனின் உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காவலர்களுக்கும், உறவினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் | Tirupattur | TNGovt | KumudamNews
ஆந்திர மாநில நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருப்பத்தூருக்கு பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த கொடியை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தான் மாற்றுத்திறனாளி எனக் கூறி மாதம் 250 ரூபாய் உதவித்தொகை கேட்டு மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் அலப்பறை செய்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
திருப்பத்தூர் கொள்ளை முயற்சி சம்பவம் காவலர் கைது | Tirupattur House Robbery Attempt | House Theft
தொழிலதிபரை கட்டிப்போட்டு நடந்த கொள்ளை முயற்சி | Tirupattur House Robbery Attempt | House Theft News
சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துமனையில் அனுமதி | Vaniyambadi Hostel News
Archakar Thiagarajan Arrest | பெண்ணிடம் அத்துமீறிய அர்ச்சகர்.. போலீசாரால் அதிரடி கைது | Ambur Temple