K U M U D A M   N E W S

Tamilnadu

"இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" - இலங்கை துணைத் தூதர் ஞானதேவா

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இலங்களை துணைத் தூதர் ஞானதேவா நம்பிக்கை அளித்துள்ளார்.

அக்.15-க்குள் இலக்கை அடைந்து விடுவோம் – தமிழிசை சௌந்தரராஜன் | Kumudam News 24x7

தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!

Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

#BREAKING | மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்

வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் - தமிழ்நாடு அரசு. 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

#BREAKING: 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருச்சியில் பரபரப்பு

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.

சாம்சங் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 926 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்... அதிரடியாக களமிறங்கிய போலீசார்| Kumudam News 24x7

கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளசாராய விற்பனை தொடங்கியதால் களத்தில் இறங்கிய காவல்துறை.

காந்தி ஜெயந்தி விழா...முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! 5 பேருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

காந்தி ஜெயந்தி விழா...முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! 5 பேருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

உயிரையே காவு வாங்கிய பசி..... வடமாநிலத்தவருக்கு தமிழகத்தில் நேர்ந்த சோகம்!

தமிழகத்திற்கு வேலை தேடி வந்து பசிக்கொடுமையால் வடமாநிலத்தவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கு பாலத்தை 10 மீ. உயரம் வரை தூக்கி சோதனை

ராமநாதபுரம் பாம்பன் கடல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை 10 மீ. உயரம் தூக்கி சோதனை. தூக்கம் பாலத்தை முழுமையாக மேலே தூக்கி இறக்கி ரயில்வே ஊழியர்கள் வெற்றிகரமாக சோதனை செய்தனர்