K U M U D A M   N E W S

Tamil

Intel Layoffs 2024 : 15,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் இன்டெல்.. அதிரடியாக அறிவித்த CEO!

Intel Company Layoffs 2024 Announced : ஜூன் மாத காலாண்டு முடிவில் இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை பதிவு செய்து இருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் பங்குகளும் 19% வரை சரிவை சந்தித்தன. இதனால் மீண்டும் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இன்டெல் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

Devi Sri Prasad Net Worth : டோலிவுட் ராக் ஸ்டார்… இளையராஜா சிஷ்யன்… தேவிஸ்ரீ பிரசாத்தின் சொத்து மதிப்பு

Music Director Rockstar Devi Sri Prasad Net Worth : டோலிவுட் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது சம்பளம், சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு : 296 பேர் பலி.. 4வது நாளாக தொடரும் மீட்பு பணி.. 30 தமிழர்கள் மாயம்?

Tamil Nadu People Missing in Wayanad Landslide : நிலச்சரிவு காரணமாக முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தில் பள்ளிகள் அடியோடு மண்ணுக்குள் சரிந்தன. இதில் சிக்கி 27 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 23 மாணவர்கள் மாயம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

Thangalaan Movie Audio Launch : சீயான் விக்ரமின் தங்கலான் ஆடியோ லான்ச்... ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன படக்குழு!

Actor Vikram Thangalaan Movie Audio Launch Date : சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம், ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

August 2 OTT Release: த்ரிஷாவின் பிருந்தா வெப் சீரிஸ் முதல் Dune 2 வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்!

August 2 OTT Release Movies List : ஆகஸ்ட் 2ம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் பற்றி முழுமையாக இப்போது பார்க்கலாம்.

TN Ration Shop : ரேஷனில் பாமாயில், துவரம் பருப்பு வாங்கலையா?.. உங்களுக்கு குட் நியூஸ்!

TN Govt Announcement on Toor Dal, Palm Oil in Ration Shop : ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் மாதம்தோறும் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

Actor Vishal : “வெற்று பேப்பரில் கையெழுத்து... ரொம்ப புத்திசாலித்தனமான பதில்..” விஷாலை கண்டித்த நீதிபதி!

Actor Vishal Lyca Productions Case in Madras High Court : லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், வெற்று பேப்பரில் தன்னிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும், நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

GOAT 3rd Single Release Date : விஜய்யின் கோட் மூன்றாவது சிங்கிள் அப்டேட்... போஸ்டர்ல அத கவனிச்சிங்களா..?

Actor Vijay GOAT 3rd Single Release Date Update : விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வரும் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Fastag New Rules 2024 : வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு.. பாஸ்டேக்கில் இன்று முதல் புதிய நடைமுறை அமல்.. முழு விவரம்!

Fastag New Rules 2024 : 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்த பாஸ்டேக்கில் வாகனங்களின் பதிவு எண், சேஸ் நம்பர், செல்போன் எண்களை கட்டாயம் இணைக்க வேண்டும். வாகனங்களின் முகப்புகளை பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கண்டிப்பாக ஒட்டியிருக்க வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.

Indian 2 OTT Release : இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ்... கண்டிஷன் போட்ட நெட்பிளிக்ஸ்... ஷாக்கான லைகா..?

Indian 2 Movie OTT Release Date : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியன் 2-க்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.