K U M U D A M   N E W S

Tamil

TN Cabinet Meeting : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

TN Cabinet Meeting : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் பங்கேற்பு.

செங்கோட்டையன் புறக்கணிப்பு - EPS ஆலோசனை

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.

MLA-வாக பதவியேற்றார் சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.

இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை

காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூடுகிறது

தொடர் கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய பெண் வியாபாரி..  மூன்று பேர் கைது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை!

"பாலியல் குற்றத்திற்கு ஆசிரியர்களே காரணமாக இருப்பது கொடுமையானது

வரி பங்களிப்புக்கு ஏற்ப மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது- பியூஸ் கோயல்

மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.

வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த விவகாரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

திருப்பத்தூர் அருகே  இரவு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி 15 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

EPS எப்படி கருத்து கூறலாம்? Anbil Mahesh கேள்வி

மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு.