தமிழ்நாட்டுன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview
தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview
தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview
தமிழ்நாட்டின்ன் எதிரி திராவிடமா? தவெக-வா? அதிமுக-வின் அழிவில் விஜயின் வெற்றி - Trichy Surya Interview
ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி படங்கள் குறித்து சூர்யா பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Kanguva மேடையில் ஒலித்த Ajith பெயர்.. அவரு கொடுத்த நம்பிக்கைதான் இந்த படம்
RJ Balaji Speech : "Suriya அரசியலுக்கு வர வேண்டாம்.." | RJ Balaji Speech at Kanguva Audio Launch
Suriya Kanguva Speech: என் நண்பர் விஜய்யின் அரசியல்..அந்த ஒரு வார்த்தை..அதிர்ந்த அரங்கம்
சூர்யா நடித்துள்ள கங்குவா அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படம் எப்படி வந்துள்ளது என பாடலாசிரியர் மதன் கார்க்கி விமர்சனம் தெரிவித்துள்ளார். கங்குவா படம் பற்றி மதன் கார்க்கி ட்வீட் செய்துள்ளது, சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான ‘யோலோ’ என்ற இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
சூர்யாவின் 44வது படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தின் கதை குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் மனம் திறந்துள்ளார்.
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 26ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இருவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.