K U M U D A M   N E W S

StudentSuicide

கோவை மாணவர் மரணம்: "குற்றவாளிகளை ஏன் கைது செய்யல?" - உதய் ஆவேசம்!

கோவையில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சாதியப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வீசிய துர்நாற்றம்.. இறந்து கிடந்த மாணவி | College Student | Kanchipuram | Students Protest | Kumudam

வீசிய துர்நாற்றம்.. இறந்து கிடந்த மாணவி | College Student | Kanchipuram | Students Protest | Kumudam

NEET: பெற்ற குழந்தையை இழந்த துயரத்தை விட பெரிய வேதனை இல்லை" - Rahul Gandhi | Congress | Kumudam News

NEET: பெற்ற குழந்தையை இழந்த துயரத்தை விட பெரிய வேதனை இல்லை" - Rahul Gandhi | Congress | Kumudam News

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை

“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.