K U M U D A M   N E W S

student

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு

பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

மாணவர்களின் உயிருடன் விளையாடும் திமுக... பெரிய போராட்டம் நடக்கப்போகுது.... எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடுவது மிகக் கொடுமையானது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; உடனிருந்த நபர் யார்?

உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போது உடன் இருந்த மற்றொரு நபர் யார்?

மாணவியின் ஆபாச வீடியோ வைத்து மிரட்டல்.. தந்தை, மகன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டிய தந்தை, மகன் கைது

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு - அதிர்வை கிளப்பிய புதிய உத்தரவு

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிய உத்தரவு

லேடிஸ் காலேஜ் முன் பைக்கில் சீன் போட்ட இளைஞர்.. தலை முடியை வெட்டவைத்த போலீஸ்

நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில்  சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

வகுப்பில் அதிகம் பேசிய பள்ளி மாணவர்கள்.. வாயில் டேப் ஒட்டிய ஆசிரியர்

ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கல்வி நிறுவனத்திற்கு ரூ. 20 லட்சம் அபராதம்.., காரணம் என்ன?

மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி 26 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய கல்வி நிறுவனத்துக்கு அபராதம்.