Anna Arivalayam Attack: அண்ணா அறிவாலயத்திற்குள் மதுபாட்டில் வீச்சு... சென்னையில் பரபரப்பு!
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
BJP Leader Tamilisai Soundararajan About DMK : ரஜினிகாந்த் திமுகவில் புயலையும், சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார் என்றும் கட்சிக்காக உழைத்த துரைமுருகன் உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
''துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் என்ன சொல்ல வருகிறார். ஒரு விஷயத்தில் பாராட்டுகிறாரா? இல்லை திட்டுகிறாரா? என்பது தெரியாது'' நடிகர் ரஜினிகாந்த் நேற்று பேசி இருந்தார்.
Kamal Haasan Visit CM Stalin in Chennai : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வந்தாலும், அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் சினிமாவில் நடிப்பதற்கே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கமல்ஹாசனும் அரசியலில் இருக்கிறார் என்பது தேர்தல் நேரத்தில்தான் அனைவருக்கும் தெரிகிறது.
'''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் (மூத்த அமைச்சர்கள்) உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை ஸ்டாலின் சரியாக செய்கிறார்'' என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.
''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
DMK Minister Rajakannappan : காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
''அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். ஆனால் என்ன செய்வது நான் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விழாவில் என்ன பேசனும் என்பதைவிட என்ன பேசக்கூடாது என்பதை லிஸ்ட் போட்டு எடுத்து வந்தேன்'' என்று ரஜினிகாந்த் கூறினார்.
Muthamizh Murugan Maanadu 2024 Live : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024.. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள் தொடர் நேரலை.
Muthamizh Murugan Maanadu 2024 : பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் விழா. முத்தமிழ் முருகன் மாநாடு 2024 குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆதீனங்கள்.