மக்களே உஷார்! தீவிர புயலாக வலுவடையும் சக்தி புயல் | Sakthi Cyclone | Rain Alert | Kumudam News
மக்களே உஷார்! தீவிர புயலாக வலுவடையும் சக்தி புயல் | Sakthi Cyclone | Rain Alert | Kumudam News
மக்களே உஷார்! தீவிர புயலாக வலுவடையும் சக்தி புயல் | Sakthi Cyclone | Rain Alert | Kumudam News
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பவர்களை ‘டைப் காஸ்ட்டிங்’ என சினிமாத்துறையில் அழைப்பதுண்டு. நானும் ஒரு டைப் காஸ்ட் ஹீரோ பிம்பத்தில் இருக்கிறேன், அதனை உடைக்க முயல்கிறேன் என விக்ரம் பிரபு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.
”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.
கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Aakash Baskaranனை விரட்டும் ED Raid..சிக்கும் Simbu, Dhanush, Sivakarthikeyan? கலக்கத்தில் கோலிவுட்!
டாஸ்மாக் முறைகேடு பணம், திரைத்துறையில் முதலீடா..? அதிரடி காட்டும் அமலாக்கத்துறை | TASMAC ED Raid
Kaniyamoor: கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் வெளியான புதிய உத்தரவு | Kallakurichi School Case |Srimathi
சாப்பாடுக்கு அலைஞ்ச ஊருல இப்போ சிவப்பு கம்பள வரவேற்ப்பு கலங்கி பேசிய சூரி | Actor Soori Speech
மிஸ் திருநங்கை போட்டி..முதல் இடத்தை தட்டி தூக்கிய தூத்துக்குடி சக்தி | Miss Koovagam 2025 Villupuram