K U M U D A M   N E W S

Actor Dhanush Issue : தனுஷ் மீதான நடவடிக்கை... நடிகர் சங்கம் ஒத்துழைக்க வேண்டும்... தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அதிரடி!

TN Film Producers Council on Actor Dhanush Issue : தனுஷ் மீதான நடவடிக்கை உட்பட மேலும் பல சிக்கல்களில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் - தென்னிந்திய நடிகர்கள் சங்கங்களுக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது.

TN Ration Shop : ரேஷனில் பாமாயில், துவரம் பருப்பு வாங்கலையா?.. உங்களுக்கு குட் நியூஸ்!

TN Govt Announcement on Toor Dal, Palm Oil in Ration Shop : ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் மாதம்தோறும் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

Indian 2 OTT Release : இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ்... கண்டிஷன் போட்ட நெட்பிளிக்ஸ்... ஷாக்கான லைகா..?

Indian 2 Movie OTT Release Date : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியன் 2-க்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thiruvannamalai : 'நான் சாக போறேன்’... விளையாட்டுக்காக வீடியோ எடுத்த தந்தை.. மகன் கண் முன்னே உயிரிழப்பு..

Father Died infront of Son in Thiruvannamalai : தன் குழந்தை எதிரிலே நான் சாக போறேன் என விளையாட்டாக கூறி வீடியோ எடுத்த தந்தை சில நொடியிலேயே மகன் கண் முன்னே உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்! -ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திருப்பம்

Armstrong Murder Case : போலீசாரால் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தப்பியோட முயன்ற இளைஞர்.. போலீஸார் துப்பாக்கி சூடு.. பாஜக நிர்வாகி கொலையில் அதிரடி

BJP Selvakumar Murder in Sivagangai : பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்க சென்ற வசந்தகுமார், போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

ஓடிடி ரிலீஸுக்கு புது கண்டிஷன்... தனுஷ் உட்பட முன்னணி ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் செக்!

Tamil Film Producers Council on Leading Heros OTT Release : தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், புதிய படங்களின் ஓடிடி ரிலீஸ் முதல் சம்பளம் வரை புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டமா?

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈஷா பாரம்பரிய நெல், உணவு திருவிழா - ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

Traditional Rice and Food Festival in Isha Mann Kappom : ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேலூரில் நடைபெற்ற பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

இன்ஸ்டாகிராமில் மோதல், முன்பகை.. இளைஞர் துண்டு துண்டாக வெட்டி கொலை..

Instagram Post Enmity at Karur : இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.