K U M U D A M   N E W S

Neyveli NLC Workers Protest : “நிரந்தர வேலை வேண்டும்..” - போராட்டத்தில் குதித்த என்எல்சி தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள்

Neyveli NLC Workers Protest for Salary Hike : நெய்வேலி என்எல்சி தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நிரந்தர வேலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அறக்கட்டளை நடத்துகிறார்.. சம்போ செந்தில்தான் காரணம்.. காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கதறல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – 3 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 3 மணி நேரம் விசாரணை நடைபெற்று உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

#JUSTIN : ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு

ஆம்ஸ்ட்ராங் விவகாரம்; அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவும்! - BSP கோரிக்கை மனு

Live : Madurai Womens Hostel Fire Accident : விடுதியில் தீ விபத்து - மேலும் ஒரு பெண் பலி

Madurai Womens Hostel Fire Accident : மதுரை கட்ராபாளையம் தனியார் விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

#JUSTIN : Cuddalore Govt Medical College Hospital : அரசு மருத்துவமனையில் கான்கீரிட் சேதம்

Cuddalore Govt Medical College Hospital : கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கான்கீரிட் சேதம், கதிர்வீச்சு நோய் நாடல் துறை பகுதிக்கு செல்லும் மேல்பகுதிகளில் கான்கீரிட் சேதம்

சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நேற்று நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#BREAKING || விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு. சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்

#JUSTIN || காதல் திருமணம் - காவல் நிலையம் வாசலில் பயங்கர மோதல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.