K U M U D A M   N E W S

Robbery

Rapido ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்.. காவல் ஆணையர் அருண் அதிரடி நடவடிக்கை

Rapido Driver Robbery Case : ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Rapido ஓட்டுநரை மிரட்டி வழிப்பறி.. சிறப்பு உதவி ஆய்வாளரின் செயலால் வேதனை

Rapido Driver Robbed By Police at Chennai : வேலியே பயிரை மேய்ந்தது போல சிறப்பு உதவி ஆய்வாளர் மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட ரேபிடோ ஓட்டுனர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஏடிஎம்-ஐ உடைத்து சுமார் ரூ.1 கோடி அபேஸ்

ஆந்திரா: விஸ்வேசரய்யா சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோது எச்சரிக்கை ஒலி அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம். இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏடிஎம் சென்றபோது கொள்ளை போனது தெரியவந்துள்ளது

கடனுக்காக வழிப்பறி கொள்ளையில் இறங்கிய போலீஸ்.. சிக்கிய அதிமுக நிர்வாகியின் மகன்

13 லட்ச ரூபாய் கடனுக்காக, ஹவாலா பணம் எடுத்து வருபவரை நோட்டமிட்டு நண்பனோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்ட முதல்நிலை காவலரையும், அதிமுக நிர்வாகியின் மகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோடிக்கணக்கில் கொள்ளை.. சுகபோக வாழ்க்கை.. எச்.ஐ.வி. நோய்.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு பள்ளியில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Fake Massage Centre : ‘தமிழ் பெண்கள் என்றால் ஓகே’.. போலீஸ் இன்ஃபார்மரின் துணையோடு கொள்ளை.. இருவர் கைது

Robbery At Fake Massage Centre in Chennai : போலி மசாஜ் செண்டரில், பெண்களிடம் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் இன்பார்மர் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

4.5 கிலோ தங்க நகைகள் கையாடல் - 2 பேர் கைது

கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிர வங்கியில் நகை மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போய் அள்ள சொல்லுடா... மணல் கொள்ளைக்கு துணை போன ஆய்வாளர் சஸ்பெண்ட்?

புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரே இரவில் 5 மேற்பட்ட இடங்களில் கொள்ளை.. ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசையா?

சென்னையின் முக்கிய நகரங்களில் உள்ள பிரதான சாலைகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து, கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.