K U M U D A M   N E W S

Ration

அடுத்தடுத்த சிக்கல்களில் தனுஷின் ‘ஓம்’ ? தலைப்பு மாற்றம் முதல் ட்ரெய்லர் தாமதம் வரை..! படம் வெளியாகுமா ?

தலைப்பு மாற்றம் முதல் ட்ரெய்லர் தாமதம் வரை அடுத்தடுத்த அதிர்ச்சிகளைச் சந்திக்கும் தனுஷின் ‘ஓம்’ திரைப்படம்... எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது .

கொளத்தூரில் குழந்தைகள் தின விழா... மாணவர்களுக்கு கேக் வழங்கி கொண்டாடிய முதல்வர் விஜய்!

குழந்தைகள் தினத்தையொட்டி கொளத்தூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி முதலமைச்சர் விஜய் கொண்டாடினார்.

நாசாவின் 49 ஆண்டு கால விண்வெளிப் பயணம்...நவம்பர் 18-ல் நிகழப்போகும் அபூர்வ சாதனை!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய வாயேஜர் 1 வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்... நள்ளிரவில் மாறும் அரசு உத்தரவுகள்!

முதலமைச்சர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கையால் அரசு நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்படுவதாகவும், இடைத்தேர்தல் வெற்றிக்காகப் பரிகாரங்கள் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சாரத்தை விற்று காசு பார்க்கலாம்... தமிழகத்தில் வருமா சோலார் திட்டம்?

தமிழ்நாட்டில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்குப் பதிலாக, வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் சோலார் மின்சாரத்தைப் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என சோலார் உற்பத்தியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

"அன்பெனும் மத்தாப்புச் சிரிப்பில் ஒளிரட்டும்" முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து!

தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தியேட்டர்களில் தெறிக்கும் ‘சீன்’... "விஜய், அஜித்துக்குப் பிறகு சூர்யாதான்"! ரசிகர்கள் அதிரடி!

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் இன்று அதிகாலை 6 மணிக்குத் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகக் கொண்டாட்டத்துடன் படத்தைப் பார்த்து வருகின்றனர்.

"வெங்காயம் வாங்கத் தெரியாத டம்மி சிஎம்.." உதயநிதி கடும் தாக்கு!

கூட்டுறவுத்துறை மூலம் தரமற்ற வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"தமிழ்நாட்டிற்கு வந்த 450 டன் வெங்காயத்தைக் காணவில்லை"- தவெக அரசை சாடிய இபிஎஸ்!

ரேஷன் கடைகளில் மலிவு விலை வெங்காய விநியோகத்தில் குளறுபடி மற்றும் 450 டன் வெங்காயம் மாயமானதாக தவெக அரசை எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

சிதம்பரத்தில் விரிவடைந்த ரூபிஅபெக்ஸ் குழுமம்! ஒரே நாளில் 3 புதிய கிளைகள் தொடக்கம் !

சிதம்பரத்தில் ரூபிஅபெக்ஸ் குழுமத்தின் 82-வது கிளை, ரூபிஅபெக்ஸ் நிதி லிமிடெட் மற்றும் கோல்டு லோன் புதிய கிளைகளை நிறுவனத் தலைவர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.