உற்சாகத்துடன் வணக்கம்செலுத்திய CM | TN Assembly | CM Vijay | KUMUDAM NEWS | #shorts
உற்சாகத்துடன் வணக்கம்செலுத்திய CM | TN Assembly | CM Vijay | KUMUDAM NEWS | #shorts
உற்சாகத்துடன் வணக்கம்செலுத்திய CM | TN Assembly | CM Vijay | KUMUDAM NEWS | #shorts
தேசிய கொடிக்கு பதில் காவி கொடி..! | Amit Shah | BJP | PM Modi | Puducherry | #shorts
“யோ.. டாடி! என்னையா இங்க..!” நடிகரை பார்த்ததும் CM விஜயின் Cute செயல் | John Vijay | CM Vijay | TVK
நடிகர் விஜயாக கேட்கவில்லை... தமிழ்நாட்டு முதலமைச்சரை கேட்கிறேன்! | TVK | T. Velmurugan #shorts
Vijay-யை உயிரை கொடுக்க சொல்லல..! பத்திரிகையாளர்களை மதித்தது உண்டா..? | TVK | T. Velmurugan | #shorts
தவெக Vijay நேர்மையானவரா..? தூய்மையானவரா..? | TVK | Tamilaga Valvurimai Katchi | T Velmurugan #shorts
படம் 100 நாள் ஓட மண்சோறு..! பள்ளி மாணவர்கள் கையில் கட்சி கொடி | TVK | T. Velmurugan | #shorts
Kumudam Express News | 10.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.
"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!