K U M U D A M   N E W S

Police

போலியான அரசாணை... கோயில் நில மோசடி... காரைக்கால் துணை ஆட்சியரை தட்டித் தூக்கிய போலீஸ்!

காரைக்காலில் உள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி... இதுவரை ரூ. 1116 கோடி இழந்த பொதுமக்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: நேரில் ஆஜராகி ஆதரவு தெரிவித்த சீமான்…!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். 

#JUSTIN || வாக்கி டாக்கி வழக்கு - இளைஞருக்கு ஜாமின்

மதுபோதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமின்

TVK Maanadu : த.வெ.க மாநாடு பகுதி.. திடீர் விசிட் அடித்த IG.. காரணம் என்ன?

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள பகுதிகளில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு.

தீயாய் பரவிய வீடியோ...தாமாக முன்வந்த மனித உரிமைகள் ஆணையம்... அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை பிறக்கப்பட்டுள்ளது.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்... அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன... உதயநிதி ஸ்டாலின்!

சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவர் பலி - மாநிலக்கல்லூரிக்கு விடுமுறை

ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.

சாம்சங் போராட்டம்; அகற்றப்பட்ட பந்தல்.. திடீரென குவித்த போலீஸ்.. பரபரப்பு

போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.

#BREAKING | விடியும் முன் கதவை தட்டிய போலீஸ்.. வலுக்கட்டாயமாக நடந்த கொடுமை..!

இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு