கொடூர திமுக ஆட்சிக்கு கொங்கு மண்டலமே சாட்சி.. சீமான் விமர்சனம்
திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் மூன்றாவது முறையாக தரையிறங்க வரும் விமானங்களின் மீது, சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளியை அடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனிலவில் கணவன் கொலை ஆள்வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி கண்களை மறைத்த காதல்…| Kumudam News
அண்ணாமலையார் கோயிலில் அசைவ உணவு போலீஸ் விசாரணை| Kumudam News
சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(50) என்ற காவலாளி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்
கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund