ஏன் அசீங்கமா பண்றீங்க? சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சாலையோர மக்களுக்கு உதவுவதாக கூறி அவர்களை இழிவாக பேசிய யூடியூபர் இர்ஃபானுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சாலையோர மக்களுக்கு உதவுவதாக கூறி அவர்களை இழிவாக பேசிய யூடியூபர் இர்ஃபானுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குடும்ப பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை ஷர்மிளா தாபா மீது வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் இருந்து மத ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் விளை பொருளான கும்பகோணம் வெற்றிலை மற்றும் பூ மாலையான தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டிற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கிறது. ஆனால், ஆளாத மாநிலங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ளதாக தெரிகிறது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையின் சட்டபூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயில் தூக்கநேர்ச்சை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.