K U M U D A M   N E W S

NEET

இந்தியாவின் No:1 தீவிரவாதி ராகுல் காந்தி.., மத்திய இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

Nivin Pauly: நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு... பிரபல இயக்குநரின் ஸ்டேட்மெண்ட்டால் பரபரப்பு!

மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டை நிவின் பாலி மறுத்திருந்த நிலையில், தற்போது பிரபல இயக்குநர்கள் கொடுத்துள்ள ஸ்டேட்மெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் NEXT தேர்வு - வெளியானது அறிவிப்பு |

மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் NEXT தேர்வு - வெளியானது அறிவிப்பு

மருத்துவ கனவை நனவாக்கிய ஏழை மாணவர்கள்..கொண்டாடித் தீர்க்கும் ஊர் மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

NEET PG 2024 Results : வெளியானது நீட் முதுகலை தேர்வு முடிவுகள்.. எப்படி தெரிந்துக்கொள்வது?

NEET PG 2024 Results : ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற முதுகலை நீட் தேர்வுக்கான முடிவுக்ள வெளியானது.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

'நீட் தேர்வை ரத்து செய்ய இது போதும்'.. காரணங்களை பட்டியலிட்ட அன்புமணி!

''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனையா?.. டெலிகிராமில் பரவிய தகவல்.. தேர்வு வாரியம் விளக்கம்..

முதுகலை நீட் நுழைவு தேர்வுக்கான வினாத்தாள்கள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் பரவிய தகவலலுக்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

NEET Exam 2024 : 'ஹே எப்புட்றா'.. பிளஸ் 2வில் தோல்வி.. ஆனால் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி!

Gujarat Girl Student NEET Exam Results Issue : குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் பெயிலான நிலையில், நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை சேர்ந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார்.