பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடும் முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
"உங்கள் படம் KGF வெளியான போது நாங்கள் தகராறு செய்தோமா?- கமலுக்கு ஆதரவாக பேசிய Velmurugan | Thug Life
மீண்டும் திமுகவில் அழகிரி..! பொதுச்செயலாளர் பதவி? குஷியான உடன்பிறப்புகள்..! | Kumudam News
'தக் லைஃப்' பட விவகாரத்தில் நீதிபதி நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சியிலிருந்து சஸ்பெண்ட் ஆன திமுக மேயரின் கணவர்.. காரணம் என்ன தெரியுமா? | Madurai Mayor News | DMK
”ED மீது பயம் இல்லாதவர் தனது நண்பர்களை ஏன் லண்டனுக்கு அனுப்ப வேண்டும்?” என உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.
செ.பாவின் புதிய தேர்தல் வியூகம்..! திகிலில் கொங்கு அதிமுக..! கிலியில் திமுக எம்.எல்.ஏக்கள்..!
பறந்த RED REPORT.. 2026ல் NO சீட்! லிஸ்டில் ஒரு டஜன் அமைச்சர்கள்.. 40 MLAக்கள்..!
பொதுச் செயலாளராகும் கே.என்.நேரு? பொன்முடிக்கு அடித்த ஜாக்பாட்..? தலைமைக்கழகத்தில் அதிரடி மாற்றங்கள்!