K U M U D A M   N E W S

minister

மீனவர்கள் கைது - முதலமைச்சர் கடிதம்.! |UnionMinister | Kumudam News

மீனவர்கள் கைது - முதலமைச்சர் கடிதம்.! |UnionMinister | Kumudam News

அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் டெல்லி பயணம் | Kumudam News

அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் டெல்லி பயணம் | Kumudam News

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

அன்புமணிக்கு கொஞ்சம் கூட விவரம் தெரியவில்லை- அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

அன்புமணிக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியவில்லை என்றும் புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது என்று அமைச்சர் துரை முருகன் விமற்றசித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியால் வேதனை மலர் தான் வெளியிட முடியும்- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? -அமைச்சர் துரைமுருகன் கருத்து

வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – முன்னாள் அமைச்சரின் மகள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை

இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை

“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.