K U M U D A M   N E W S

madurainews

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் எட்டப்படவில்லை ! போலீசார் ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கார்த்திகை தீபத் திருநாளில் அரங்கேறிய சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்..! மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை..! என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் இன்று இரவு முதல் அமலுக்கு வரும் புதிய உத்தரவு – ஆட்சியர் அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மதுரை காவல் நிலைய மரணம்! PUNCH DIALOG பேசி ஆட்சி நடத்தும் DUMMY CM!' - உதய் விளாசல் !

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகங்களை எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் தண்டனை அறிவித்த சில நிமிடங்களில் கைதி ESCAPE ! மீண்டும் கேள்விக்குறியாகும் காவல்துறை !

மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட ராஜா என்ற குற்றவாளி, தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"வாங்க பழகலாம்..." என்றழைத்தவர் இனி இல்லை ! சாலமன் பாப்பையாவுக்கு நாளை இறுதி அஞ்சலி!

தமிழ் மேடைகளில் தனது தனித்துவமான பேச்சால் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவின் உடல் நாளை மதுரையில் தகனம் செய்யப்படுகிறது.

FQL மோசடி..! சிக்கிய முக்கிய புள்ளிகள் | Investment Fraud | Madurai | Kumudam | FQL App

FQL மோசடி..! சிக்கிய முக்கிய புள்ளிகள் | Investment Fraud | Madurai | Kumudam | FQL App

FOL முதலீடு விபரீதம்? விவசாயி உயிரை மாய்த்ததால் அதிர்ச்சி | FQL Investment Fraud | Kumudam News

FOL முதலீடு விபரீதம்? விவசாயி உயிரை மாய்த்ததால் அதிர்ச்சி | FQL Investment Fraud | Kumudam News

செப்டிக் டேங்கில் அதிரடி சோதனை! FQL மோசடியில் புதிய திருப்பம் | FQL Investment Fraud | Kumudam News

செப்டிக் டேங்கில் அதிரடி சோதனை! FQL மோசடியில் புதிய திருப்பம் | FQL Investment Fraud | Kumudam News

FQL மோசடி விவகாரம்.. பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது! | Investment Fraud | Kumudam

FQL மோசடி விவகாரம்.. பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது! | Investment Fraud | Kumudam

பணம் இரட்டிப்பாகும் என நம்ப வைத்து மோசடி! FQL மீது குவியும் புகார்கள் | Investment Fraud |Kumudam

பணம் இரட்டிப்பாகும் என நம்ப வைத்து மோசடி! FQL மீது குவியும் புகார்கள் | Investment Fraud |Kumudam