Paralympics 2024 : பாராலிம்பிக் குண்டு எறிதல் போட்டி- இந்தியாவுக்கு வெள்ளி
Paralympics 2024 : பாரிஸ் பாராலிம்பிக் F46 ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சச்சின் சர்ஜராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.
Paralympics 2024 : பாரிஸ் பாராலிம்பிக் F46 ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சச்சின் சர்ஜராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்.
பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 3வது முறையாக பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அரையிறுதியில் துளசிமதி முருகேசனிடம் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்திய வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தி இருந்தார். பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உள்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.