K U M U D A M   N E W S

MP

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இஸ்ரேல் VS ஈரான்... ராணுவத்தில் யார் கெத்து? ஓர் விரிவான பார்வை!

இஸ்ரேல் VS ஈரான்... ராணுவத்தில் யார் கெத்து? ஓர் விரிவான பார்வை!

ஐ.டி ஊழியரிடம் 'Digital Arrest' என 29 லட்சம் மோசடி... சைபர் க்ரைம் போலீசர் அதிரடி நடவடிக்கை!

ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது ( Digital Arrest ) எனக்கூறி மிரட்டி ரூ. 29.9 லட்சத்தை அபகரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாழ்த்து கூறிய நிர்வாகி டென்ஷன் ஆன கமல் #kamal #mnm #MPKamal #KumudamNews

வாழ்த்து கூறிய நிர்வாகி டென்ஷன் ஆன கமல் #kamal #mnm #MPKamal #KumudamNews

முதன்முறையாக வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா அணி..! | SouthAfrica | Cricket

முதன்முறையாக வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா அணி..! | SouthAfrica | Cricket

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய வரலாற்றை எழுதியது கேப்டன் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (2025)ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

27 வயது பெண்ணுக்கு HEART ATTACK... PCOSக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு? மருத்துவர்கள் சொல்வது என்ன?

27 வயது பெண்ணுக்கு HEART ATTACK... PCOSக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கைது செய்யப்படுகிறாரா MLA ஜெகன்மூர்த்தி? கூலிப்படை வைத்து ஆட்கடத்தல்?

காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.