Tamilisai vs Sekar Babu: மீண்டும் தமிழிசையை சீண்டிய சேகர்பாபு | BJP Lotus Flower
தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் ஆளுநர்தான் பொறுப்பு என முதல்வர் சொன்னார்கள். ஆனால் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடவேயில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என பதில் சொல்ல வேண்டும்” என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
"குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது" - சேகர் பாபு
விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத்துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்
விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும், அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கூட்டணியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுபற்றி திருமாவளவன் கொடுத்துள்ள விளக்கம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.