K U M U D A M   N E W S

government

நேபாளில் சிக்கியவர்களை மீட்கப்போவது எப்பட? அமைச்சர்கள் ஆலோசனை | NepalFlood | FloodDisaster | Kumudam

நேபாளில் சிக்கியவர்களை மீட்கப்போவது எப்பட? அமைச்சர்கள் ஆலோசனை | NepalFlood | FloodDisaster | Kumudam

அதிரடியாக உயர்ந்த விலைவாசி! ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகள்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!

Kumudam Express News | 28.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 28.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

நேபாளத்திற்கு ஐ.ஏ.எஸ். குழு! டெல்லிக்கு அமைச்சர் குழு! மீட்பு பணியில் விஜய் தீவிரம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை! 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு காத்மாண்டு செல்ல உத்தரவு!

சட்டசபை ரீல்ஸ்கள் வைரல்! நேரலைக்கு செக் வைப்பாரா சபாநாயகர்?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுகள் ரீல்ஸாக வைரலாவதை தடுக்க, சட்டசபை நேரலைக்கு 5 முதல் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடியில் தவெகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல்! காங்கிரஸிற்கு ஆப்பா?

“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!

Kumudam Express News | 27.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 27.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

நேபாளத்தில் பெருவெள்ளம்... சுத்தி பார்க்கச்சென்ற இடத்தில் எதிர்பாரா சோகம்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் சிக்கி தவிப்பு...

சென்னைக்கு ஆதவ் தலைமையில் அமைச்சர்கள் குழு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

ஆதவ் அர்ஜுனா தலைமையில் சென்னைக்கு மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

விஜய்யின் 100-நாள் ஆட்சி... வைரலான ரஜினியின் ரியாக்சன்!

முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.