K U M U D A M   N E W S

flood

காவு வாங்கிய மழை – வெள்ளத்தில் சிக்கிய 551 பேரின் நிலை

புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை – வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள்

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்

Tirupattur Rain Update: அடித்து நொறுக்கிய மழை –வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்

திருப்பத்தூர் மாவட்டம் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்

கனமழை எதிரொலி - மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Setterikarai Lake: வெளுத்து வாங்கிய கனமழை – உடைந்த ஏரிக்கரை...தவிக்கும் மக்கள்

திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் Diஉயைந்த செட்டேரிக்கரையால் கிராமங்களில் நீரில் மூழ்கும் அயாரும்

Kollimalai Waterfalls Flood | கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக கொல்லிமலை அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு

விடாமல் கொட்டும் கனமழை.. புரளும் வெள்ளம் அதிர்ச்சி காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

Uthira Kaveri River Flood | உத்திர காவிரி, நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் உத்திர காவிரி, வெள்ளப்பெருக்கு - அபாய எச்சரிக்கை

இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்

பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.