விவசாயிகளுக்கு Happy News..! அதிகரிக்கும் நீர்வரத்து! | Water level in Mettur dam | Cauvery
விவசாயிகளுக்கு Happy News..! அதிகரிக்கும் நீர்வரத்து! | Water level in Mettur dam | Cauvery
விவசாயிகளுக்கு Happy News..! அதிகரிக்கும் நீர்வரத்து! | Water level in Mettur dam | Cauvery
மேட்டூர் அணை நீர் திறப்பு.. வெளியான முக்கிய Update | Mettur Dam Water Release | Cauvery
விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்.. மேட்டூர் அணையில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டம் Mettur | Kumudam
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவித்திருந்த நிலையில், பாமக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் எங்களுக்கு வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
செய்றோம்ன்னு சொன்னாங்க கடைசியா வச்சி செஞ்சிட்டாங்க.! CM Vijay | Kumudam News #shorts
“MLA-வுக்கு கார் வாங்க காசு இருக்கு..!” கொதித்துப் பேசிய விவசாயி | Farmers | CM Vijay | TVK MLA
MLA வுக்கு கார் வாங்க காசு இருக்கு.. கொதித்து பேசிய விவசாயி..! CM Vijay | Kumudam News #shorts
CM விஜய் கொடுத்த வாக்குறுதி..! விவசாயி பரபரப்பு பேட்டி CM Vijay | Kumudam News #shorts
சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.