மின்சாரக் கொள்முதல் சர்ச்சைக்கு மத்தியில் புதிய டெண்டரைக் கோரிய தமிழக அரசு !
தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன்? மின்கட்டணம் மற்றும் மின்வெட்டு குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் மின்தேவையைச் சமாளிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கடுமையான விமர்சனத்தால் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தவிர்க்க யூனிட் ரூ.35 என்ற விலையில் 1,500 மெகாவாட் கேஸ் மின்சாரத்தை 15 நாட்களுக்கு மட்டும் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதனை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
மின்வெட்டு குறித்து அமைச்சரின் விளக்கத்திற்கு முரணாக இருந்த மின்சாரத்துறையின் பதிவு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
🔴LIVE : மின்சாரத்தில் ₹5,000 கோடி ஊழல்!? | கழுகு பார்வையில் Senthil Balaji! | MK Stalin | CM Vijay
கந்தர்வகோட்டை போல் ஜொலித்த சென்னை மாநகராட்சி கட்டடம் | Chennai | CorparationBuilding | Kumudam News