K U M U D A M   N E W S

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க முயற்சி? மரகதம் குமரவேல் கணவரின் ஆடியோ லீக்!

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க தவெக முயற்சி செய்ததாகக் கூறப்படும் நிலையில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் கணவர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கயல்விழி பேசும் ஆடியோ லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புடிச்சு ஜெயில்ல போடுங்க ! தேர்தல திருப்பி நடத்துங்க ! தேர்தல் ஆணையரை சாடிய உத்தவ் தாக்கரே !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்று மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் | Tax Notice | S. P. Velumani | Kumudam News

எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் | Tax Notice | S. P. Velumani | Kumudam News

தேர்வு முடிவுகள் ஏன் பதியவில்லை? EPS கடும் விமர்சனம் | EPS Statement | Kumudam News

தேர்வு முடிவுகள் ஏன் பதியவில்லை? EPS கடும் விமர்சனம் | EPS Statement | Kumudam News

மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை திட்டம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 17 பேர் கைது!

மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விரிவாக்க திட்டத்திற்காக மரத்தை வெட்டுவதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நில அளவை செய்யாமல் மரத்தை வெட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.