Headlines | 09 மணி தலைப்புச் செய்திகள் 09 AM Today Headlines Tamil | 23-11-2024 | Kumudam News
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது
மகாராஷ்டிரா என்.டி.ஏ கூட்டணி 96 தொகுதிகளிலும், எம்.வி.ஏ கூட்டணி 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகிறது. பிற்பகலில் மாநில ஆளப்போகும் கட்சி எது என்ற விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது உள்ளிட்ட தலைப்புச் செய்திகள்...
வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்று இருக்கப்போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.