K U M U D A M   N E W S

ED

Vijayakanth Birth Anniversary : இனி "கேப்டன் ஆலயம்".. பெயர் மாற்றம் பெற்ற தேமுதிக தலைமை அலுவலகம்

Vijayakanth Birth Anniversary : மறைந்த விஜயகாந்தின் 72வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்த  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

Kerala Youth Arrest : ”வந்தான், பேசுனான், போனான், ரிப்பீட்டு..” கேரளாவில் இருந்து காதலியை பார்க்க வந்த இளைஞர் செய்த அட்ராசிட்டி

 கேரளாவில் இருந்து தன்னை பார்க்க சென்னைக்கு வந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறி மறுத்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து ’ஊருக்கு போறேன்’ என கூறி ஊருக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் காதலி அலுவலகத்திற்கு சென்று இளைஞர் பிரச்சனை செய்ததால் பரபரப்பு. இறுதியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஆத்திரத்தில் டெம்போ ட்ராவலரை திருடியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Paris Paralympics 2024 : ஏற்றப்பட்டது இங்கிலாந்து பாரா ஒலிம்பிக் தொடர் ஓட்ட ஜோதி..

Paris Paralympics 2024 : இங்கிலாந்தில் தொடங்கியது பாரீஸ் பாரா ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம். பிரிட்டனைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனை இருவரும் ஜோதியை தொடங்கி வைத்தனர்.

இன்றைய ராசிபலன் : 25-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2024 - ஜோதிடர் டாக்டர். முகுந்தன் முரளியின்(Astrologer Mukundan Murali) இன்றைய ராசிபலன் கணிப்பை பார்க்கலாம்.

Lord Murugan Conference 2024 : ‘இப்ப தான் சந்தோஷமாக இருக்கிறது’.. திமுகவை சீண்டும் பாஜக பிரமுகர்

Lord Murugan Conference 2024 : கடவுளே இல்லை என்று சொன்னவர்கள் இன்று முருகப் பெருமானின் மாநாட்டை நடத்துவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

ஏழைகளை போல் சாப்பிடுபவர் எ.வ வேலு - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

Mayiladuthurai Firecrackers Factory Fire Accident : பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஒருவர் பலி

மயிலாடுதுறை குத்தாலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் பலி.

Scholarship for TN school students: உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல்... தவிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்...| Kumudam News 24x7

சென்னை மாணவர்களுக்கு சென்று சேராத Scholarshipகள்... நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள்... திணறும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்

Russia Ukraine War : உக்ரைனுக்கு உதவ இந்தியா தயார்!... ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியது என்ன?

PM Modi About Russia Ukraine War : உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.

Justin Bieber First Child : முதல் குழந்தையை வரவேற்ற ஜஸ்டின் பீபர் - ஹெயிலி பீபர் தம்பதி.... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Justin Bieber First Child Jack Blues Bieber : பிரபல கனடிய பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் மற்றும் ஹெயிலி பீபர் தம்பதிக்கு இன்று (ஆகஸ்ட் 24) காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.