Printer-க்குள் மறைத்து வைத்த லஞ்ச பணம்? - RTO Officeல் நடந்த அதிரடி Raid | Coimbatore RTO Check Post
Printer-க்குள் மறைத்து வைத்த லஞ்ச பணம்? - RTO Officeல் நடந்த அதிரடி Raid | Coimbatore RTO Check Post
Printer-க்குள் மறைத்து வைத்த லஞ்ச பணம்? - RTO Officeல் நடந்த அதிரடி Raid | Coimbatore RTO Check Post
நீலகிரி கனமழை..வீடு முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் |Manjanakorai House Collpase | Ooty | Nilgiris
”ED மீது பயம் இல்லாதவர் தனது நண்பர்களை ஏன் லண்டனுக்கு அனுப்ப வேண்டும்?” என உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Bhavani River-ல் கரைபுரண்டோடும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Pillur Dam Flood
புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 28 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai
🔴LIVE | Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 27 MAY 2025 | Tamil News | ADMK | Seeman | TVK
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 28 MAY 2025 | Tamil News | BJP | DMK | MK Stalin | EPS
நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், தலைமறைவாக இருந்த மனோகர்லால் தாக்கட் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.